நடுவணரசு மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் ஊழியர்கள் 2024-25 நிதியாண்டிற்கான தமது வருமானவரியினை மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் அவர்களின் 23.07.2024 தேதியிட்ட நிதிநிலை அறிக்கை (உரை)யின் அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிடும் கணிப்பான்கள் (Excel) கீழேயுள்ள இணைப்பில் உள்ளது.
இப்பதிப்புகள் அறிவுச்சாளரத்தின் கடந்த வெளியீடுகளைப் போன்றதே. இதில் மார்ச் 2024 மாதத்திற்கான ஊதிய விபரங்களை மட்டும் உள்ளிட்டால் போதும். CPS பிடித்தம், 4% DA நிலுவை & 3% DA நிலுவை உள்ளிட்டவற்றைத் தானாகக் கணக்கிட்டுக் கொள்ளும்.
வருமான வரித்துறை அறிவிப்பின்படி CPSல் உள்ளோருக்கு 80CCD(1B) கழிவு சேர்க்கப்படவில்லை.
தனியாக NPSல் முதலீடு செய்துள்ளோர் அதற்கான தொகையை 'Fill White Cell' sheetன் 80CCD(1B) cellல் உள்ளிடவும்.
NPSல் உள்ளோர் அரசின் 14% பங்களிப்பைத் தங்களது வருமானத்தில் சோ்த்துக் காண்பித்திருப்பின் 80CCD2-ல் அத்தொகையை அளித்து வாித்தளர்வு பெற்றுக் கொள்ளலாம்.
கீழேயுள்ள இணைப்பில், தங்களுக்குரியதை Click செய்தால் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு ஊதியதாரர்கள் >>> CLICK HERE <<<
தமிழ்நாடு அரசு ஊதியதாரர்கள் (IFHRMS Proposal version) >>> CLICK HERE <<<
நடுவணரசு ஊதியதாரர்கள் >>>CLICK HERE <<<
WhatsApp group